maharashtra தானே லிஃப்ட் விபத்து - 7 பேர் உயிரிழப்பு நமது நிருபர் செப்டம்பர் 11, 2023 மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.